புதிய தார் சாலை அமைக்கும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். சதாசிவம் எம்எல்ஏ அவர்கள் பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்.
சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட எம் என். பட்டி ஊராட்சி மோட்டூர் காட்டுவளவு பகுதியில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 1 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் 2.270 கி.மீட்டர் தூரத்திற்கு புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு சேலம் மேற்கு பாமக மாவட்ட செயலாளரும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். சதாசிவம் எம்எல்ஏ அவர்கள் பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரேவதி ராஜசேகர் மேச்சேரி கிழக்கு ஒன்றிய பாமக செயலாளர் வக்கீல் கே.வி.துரைராஜ் ஒன்றிய தலைவர் பழனிச்சாமி சேலம் மேற்கு மாவட்ட வன்னியர் சங்க துணை செயலாளர் செந்தில்குமார் ஒன்றிய கவுன்சிலர் சக்தி சங்கர் EX .ஒன்றிய கவுன்சிலர் மணி எம் என்.பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி அண்ணாதுரை முன்னாள் கவுன்சிலர் தனபால் மற்றும் ரவி ராமசாமி சீனிவாசன் கண்ணன் பிரசாந்த் பன்னீர்செல்வம் சரவணன் கலையரசன் அடைக்கப்பன் பூசாரி தரணிதரன் தெத்திகரிப்பட்டி கோபால் ஊர் கவுண்டர் கலைமணி மற்றும் ஒப்பந்ததாரர் சிவா பில்டர்ஸ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Post a Comment