Header Ads

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.!

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி,

ஏழாம் நாள் இன்று...

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.!

இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள், தொண்டர்கள் உடனிருந்தனர்.

No comments