Header Ads

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு பிறந்தநாள் முன்னிட்டு உலக புகழ் பெற்ற மேச்சேரி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் மதியம் 12. 30 மணியளவில் சிறப்பான அன்னதானமும் நடைபெறுகிறது.

 மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு பிறந்தநாள் முன்னிட்டு உலக புகழ் பெற்ற மேச்சேரி  ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில்  மதியம் 12 
30 மணியளவில் சிறப்பான அன்னதானமும் நடைபெறுகிறது
மற்றும் மாநில இளைஞரணி செயலாளர்  ராஜசேகர் அவர்களும்  மேச்சேரிகளுக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கேவி துரைராஜ் தெற்கு ஒன்றிய செயலாளர் அன்புக்குரியவர் நண்பர் திரு மாதப்பன் அவர்களும்  மாவட்ட மாணவர் அணி செயலாளர் அருண் குமார் எம் என் பட்டி மேச்சேரி கிழக்கு ஒன்றிய எம் என் பட்டி ஒன்றிய கவுன்சிலர் சக்தி சங்கர் அவர்களும் மேச்சேரி வடக்கு ஒன்றிய தலைவர் விஜய் அவர்களும் கட்சியின் மூத்த முன்னாடி ராயல் மோகன் அவர்களும் கட்சியின் மூத்த முன்னாடி  சக்திவேல் மற்றும் செல்வம் அனைவரும் கலந்து கொண்டு அபிஷேகம் மற்றும் அன்னதானத்தை வழங்கி சிறப்பித்தோம்.

No comments