மேச்சேரி வெள்ளார் ஊராட்சி வாலியூர் கொட்டாய் அருள்மிகு ஸ்ரீ முனியப்பன் அருள்மிகு ஸ்ரீ முனியம்மாள் மகா கும்பாபிஷேக விழா.
பாட்டாளி மக்கள் கட்சி மேச்சேரி வெள்ளாறு ஊராட்சி வாலியூர் கொட்டாய் அருள்மிகு ஸ்ரீ முனியப்பன் அருள்மிகு ஸ்ரீ முனியம்மாள் மகா கும்பாபிஷேக விழாவில் ரஜினி அவர்களின் குலதெய்வ கோவிலில் கலந்து கொண்ட பாட்டாளி மக்கள் ஊராட்சி ஒன்றிய துணைச் சேர்மன் பழனிசாமி மேச்சேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கே வி துரைராஜ் வடக்கு ஒன்றிய தலைவர் விஜய் குமார் மாவட்டத் துணைச் செயலாளர் வள்ளூர் பிரஸ் கண்ணன் கவிதா புக்கம்பட்டி பெரியதம்பி மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முகப்பிரியா ஒன்றிய பொறுப்பாளர்கள் அமரம் பிரசாந்த் பிரசாந்த் கௌதம் தமிழ் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தோம்.
Post a Comment