மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.
நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 2, 415 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 1, 478 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 552 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 53. 38 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 20 டி. எம். சி ஆகவும் உள்ளது.
Post a Comment