மேச்சேரி அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயிலில் ரூ. 4. 95 கோடி மதிப்பீட்டில், பக்தர்கள் தங்கும் விடுதி, உணவருந்தும் கூடம் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்.
சேலம் மாவட்டம், மேச்சேரியில் உள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயிலில் ரூ. 4. 95 கோடி மதிப்பீட்டில், பக்தர்கள் தங்கும் விடுதி, உணவருந்தும் கூடம் மற்றும் செயல் அலுவலர்கள் குடியிருப்புக் கட்டும் பணிகளுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து இன்று காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். அப்போது அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
Post a Comment