சேலம் மேற்கு மாவட்டம் மேச்சேரி மேற்கு ஒன்றிய தலைவர் ஏ ஆர் சண்முகம் அவர்கள் முன்னிலையில் மேச்சேரி மேற்கு ஒன்றியதிற்குட்பட்ட 8 கிராம பஞ்சாயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
பாரதிய ஜனதா கட்சி சார்பாக திமுக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சேலம் மேற்கு மாவட்டம் மேச்சேரி மேற்கு ஒன்றிய தலைவர் ஏ ஆர் சண்முகம் அவர்கள் முன்னிலையில் மேச்சேரி மேற்கு ஒன்றியதிற்குட்பட்ட 8 கிராம பஞ்சாயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, முறையே விருதாசம்பட்டி பொட்டனேரி எம். காளிப்பட்டி தெத்திகிரிபட்டி வெள்ளார் மல்லிகுந்தம் பள்ளிப்பட்டி கூனாண்டியூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இதில் விவசாய அணி மாவட்ட தலைவர் ராஜசேகர் விவசாய அணி ஊடக பிரிவு பெருங்கோட்ட பொறுப்பாளர் சம்பத் தொழிற்பிரிவு மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தமிழ் இலக்கியப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ராமன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் பிரபு வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் பாபு விளையாட்டுத்திறன் மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டன் ஒன்றிய பொதுச்செயலாளர்கள் பிரபாகரன் கண்ணன் ஒன்றிய துணைத் தலைவர்கள் சக்தி ஜானகிராமன் ஐடி பிரிவு ஒன்றிய தலைவர் மாதன் ஒன்றிய ஆன்மீக பிரிவு தலைவர் மணிகண்ட ஐயர் விவசாய ஒன்றிய தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment