Header Ads

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா.அருள் அவர்கள் இல்லம் தேடி MLA திட்டத்தின் கீழ் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12.00 லட்சத்தில் ஒதுக்கீடு செய்து காங்கிரட் சாலை, சாக்கடை அமைக்கும் பணிக்கு பூஜை.

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா.அருள் அவர்கள் இல்லம் தேடி MLA திட்டத்தின் கீழ் சாமிநாயக்கம்பட்டி,
வெள்ளக்கல்பட்டி,
 செட்டிசாவடி ஆகிய ஊராட்சிகளில்
சாமிநாயக்கன்பட்டி பள்ளிக்கூடம் அருகில், ஊராட்சி மன்ற அலுவலகம், பனங்காடு புது காலனி,ஏ.ஆர் காலனி, செட்டிசாவடி  ஊராட்சியில் செட்டி சாவடி காந்திநகர், புதுப்பட்டி, மாரியம்மன் கோவில்,அண்ணாநகர், பெட்டிக்கடை, நெல்லியாகரடு, பாலமுருகன் கோவில், முனியப்பன் கோவில், வெள்ளக்கல் பட்டி  ஊராட்சியில் நெருஞ்சிப்பட்டி, டால்மியா போர்டு, பாரதி நகர், மஞ்சுளாம்பள்ளம், விநாயகா நகர், பாம்பன் கரடு, தாழம்பூ ஓடை, ஸ்ரீனிவாசா நகர், கிழக்காடு உடைந்த பாலம் ஆகிய கிராமங்களுக்கு சென்று வீடு வீடாக மக்களை சந்தித்து அடிப்படை பிரச்சனை குறித்து கேட்டறிந்தார் மற்றும் சாமி நாயக்கன்பட்டி புது காலனியில் வசிக்கும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12.00 லட்சத்தில் ஒதுக்கீடு செய்து காங்கிரட் சாலை, சாக்கடை அமைக்கும் பணிக்கு பூஜை செய்யப்பட்டது 
உடன் சாமி நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை மாவட்டத் துணைச் செயலாளர் தங்கராஜ் ஒன்றிய தலைவர் சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments