சேலம் மாவட்ட ஆதி தமிழர் பேரவை சார்பில் அருந்ததியர் சமூக மக்களை இழிவு படுத்தியும் தமிழ்நாட்டில் சமூக படுத்தப்பட்டதை உருவாக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆர்ப்பாட்டம்.
சேலம் மாவட்ட ஆதி தமிழர் பேரவை சார்பில் அருந்ததியர் சமூக மக்களை இழிவு படுத்தியும் தமிழ்நாட்டில் சமூக படுத்தப்பட்டதை உருவாக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேலம் மத்திய மாவட்ட செயலாளரும் மாநில இளைஞரணி செயலாளருமான சந்திரன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் செல்வவில்லாளன் சீமானை கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன் உட்பட ஆதி தமிழர் பேரவை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment