சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேலம் மாநகராட்சியின் அடிப்படை வசதிகள் இல்லாத ஆவண நிலையை கண்டித்து மாபெரும் தெருமுனை கண்டனப் பிரச்சாரக் கூட்டம்.
சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேலம் மாநகராட்சியின் அடிப்படை வசதிகள் இல்லாத ஆவண நிலையை கண்டித்து மாபெரும் தெருமுனை கண்டனப் பிரச்சாரக் கூட்டம் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஆட்டோ ராஜா தலைமையில் குகை பஞ்சந்தாங்கி ஏரி அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு,மாவட்ட பார்வையாளர் முருகேசன், குகைமண்டல் தலைவர் தங்கராஜ், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் கிருஷ்ணராஜ் உட்பட மாவட்ட ,மண்டல, அனுப்பி பிரிவு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
Post a Comment