முதல்வர் மு, க, ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி சேலத்தில் 70 நபர்களுக்கு 700ரூபாய் மதிப்பில் ஐஎஸ்ஐ தரமுள்ள ஹெல்மெட்டை திரைப்பட நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் வழங்கினார்.
முதல்வர் மு, க, ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி சேலத்தில் 70 நபர்களுக்கு 70ரூபாய் மதிப்பில் ஐஎஸ்ஐ தரமுள்ள ஹெல்மெட்டை திரைப்பட நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் வழங்கினார்..
தமிழக முதல்வர் மு, க, ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை ஒட்டி சேலத்தில் 70 நபர்களுக்கு 70 ரூபாய் மதிப்பில் ஐஎஸ்ஐ தரமுள்ள ஹெல்மெட்டை திரைப்பட நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் வழங்கினார்
சாலை விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்து வருகிறது
குறிப்பாக பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது..இவர்களுக்கு துணையாக இருக்கும் வகையில் சேலத்தில் தனியார் ஹெல்மெட் கடை உரிமையாளர் முகமது காசிம் என்பவர் தமிழக முதல்வர்70 வது பிறந்த நாளான இன்று 70 நபர்களுக்கு இனிப்புடன் 70ரூபாய் மதிப்புள்ள ஐஎஸ்ஐ தரமான ஹெல்மெட்டை திரைப்பட நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் தலைமையில் வழங்கினார்
இதுகுறித்து திரைப்பட நடிகர் பெஞ்சமின் கூறுகையில் தமிழக அரசு சாலை பாதுகாப்பு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது குறிப்பாக தமிழக முதல்வர் இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சாலை விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற உறுதியுடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்
இதனை ஊக்கப்படுத்தும் வகையில் வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்து வகையில் தமிழக முதல்வர் பிறந்த நாளான இன்று 70 நபர்களுக்கு ரூபாய் 70 ரூபாயில் தரமான ஐ எஸ் சி முத்திரையுடைய ஹெல்மெட்டை வழங்கியதாக தெரிவித்தார்.
Post a Comment