சேலம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம்.
சேலம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சுதீர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர்கள் கே.பி ராமலிங்கம்,டால்பின் ஸ்ரீதர் , மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன் , ராஜன், மாவட்ட பார்வையாளர் ரவிக்குமார் மாவட்டச் செயலாளர்கள் கலைச்செல்வன், ஹரி ராமன் திருமூர்த்தி, மேச்சேரி கிழக்கு மண்டல் தலைவர் உத்திர மணி உட்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Post a Comment