சேலம் மாவட்டம் நிலவரப்படி ஊராட்சிக்கு உட்பட்ட 6வார்டு அரச மரத்துப் பிள்ளையார் கோவில் ரேஷன் கடை அருகில் கிராம சபா கூட்டம் சேலம் திமுக கிழக்கு மாவட்ட துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் நிலவரப்படி ஊராட்சிக்கு உட்பட்ட 6வார்டு அரச மரத்துப் பிள்ளையார் கோவில் ரேஷன் கடை அருகில் கிராம சபா கூட்டம் சேலம் திமுக கிழக்கு மாவட்ட துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களில் அடிப்படை தேவைகளான சாலை வசதிகளை மேம்படுத்துவது, சாக்கடைகளை சுத்தம் செய்வது , தெரு விளக்குகளை பராமரிப்பது, குடிநீர் குழாய்களை அமைப்பது, உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திருமுருகன் ராஜாராம், ஒன்றிய குழு துணை தலைவர் ஜே சங்கர், ஒன்றிய குழு உறுப்பினர் பிரியா மகேந்திர பிரபு, உட்பட அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
Post a Comment