சேலம் நாடாளுமன்ற உறுப்பினராக திரு.எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி அவர்கள் பதவியேற்றது முதல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஓராண்டு சம்பள பணம் ரூ.25 லட்சம் மதிப்பில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கடந்த 3 ஆண்டுகளாக வழங்கி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக 4-ம் ஆண்டாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி அவர்கள் தன்னுடைய ஓராண்டு சம்பள பணம் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் இன்று ஏழை பெண்கள் 200 நபர்களுக்கு தையல் மிஷன், சேலம் மாநகர ஆட்டோ ஓட்டுனர்கள் 1000 நபர்களுக்கு சீருடை,சலவை தொழிலாளர்கள் 50 நபர்களுக்கு சலவைப்பெட்டி ஆகிய நலத்திட்டங்கள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அண்ணன் மாண்புமிகு.கே.என்.நேரு அவர்களும்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் மாண்புமிகு மா.சுப்ரமணியம் அவர்களும்,மாவட்ட செயலாளர்கள் திரு.ராஜேந்திரன் MLA,
திரு.எஸ்.ஆர்.சிவலிங்கம் அவர்கள்,திரு.T.M.செல்வகணபதி அவர்கள்,சேலம் மாநகராட்சி மேயர் திரு.ராமச்சந்திரன் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மண்டல குழுத்தலைவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Post a Comment