சேலம் மாநகர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக சாலையோர வியாபரிகளுக்கு இலவச நிழல் கொடைகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
சேலம் மாநகர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு முன்னிலையில் ஐ. சரவணன் மாவட்ட பொதுச் செயலாளர் அவர்கள் சூரமங்கலம் மண்டல்த்திற்கு சாலையோர வியாபரிகளுக்கு இலவச நிழல் கொடைகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏ. சி. முருகேசன் மாவட்ட பார்வையாளர், மண்டல் தலைவர் கண்ணன், ரமேஷ் மாவட்ட து.தலைவர், ராஜாராம் கலை மற்றும் கலாச்சாரம் பிரிவு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Post a Comment