Header Ads

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் கூறினார். மறை மாவட்ட ஆயிரம் அவர்களுக்கு வாழ்த்து கூறி ஆசிர்வதித்தார்.

சேலம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சேலம் மறைமாவட்ட பிஷப் மேதகு முனைவர் அருட்தந்தை அருட்செல்வர் ராயப்பன் அவர்களை சந்தித்து #கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் கூறினார். மறை மாவட்ட ஆயிரம் அவர்களுக்கு வாழ்த்து கூறி ஆசிர்வதித்தார். ..


நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் கதிர் ராஜரத்தினம், மாநில பசுமைத்தாயகம் மாநில இணைச் செயலாளர் சத்ரியசேகர், மாவட்ட அமைப்பு செயலாளர் அன்புக்அரசு, மாவட்ட துணை செயலாளர்கள் ராஜமாணிக்கம், சுமன், செல்வம், நடராஜன், கோவிந்தராஜ், பகுதி செயலாளர்கள், சின்னசாமி, அண்ணாமலை சோடா சண்முகம், திரிசங்கு, ஈஸ்வரன், சிவா,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள். ஏழுமலை, அருள், மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜி, உட்பட பலர் கலந்து கொண்டனர்,

No comments