தந்தை பெரியாரின் 49வது நினைவு தினத்தையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு சேலம் மாநகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சேலம் மாநகர் மாவட்ட பாமக செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா அருள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கதிர்ராசரத்தினம் மற்றும் சத்திரிய சேகர் உளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment