10,வாரமாக விலையில்லா ரொட்டி பால் முட்டை வழங்கப்பட்டது.கோவை மாவட்ட மாணவரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்.
தளபதி விஜய் அவர்களின் உத்தரவின்படி மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து அவர்களின் அறிவுருத்தலின்படி
கோவை மாவட்ட மாணவரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம், தலைவர் பாபு தலைமையில் தொடர்ந்து 10,வாரமாக பொள்ளாச்சி நகரம் சிங்கை நகரம் செல்வபுரம் பகுதி தெலுங்குபாளையம் பகுதி கணியூர் பகுதி தலைமை சார்பாக ஆகிய 5, இடங்களில்,
விலையில்லா ரொட்டி பால் முட்டை வழங்கும் திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
Post a Comment