Header Ads

இன்று World HELLO day கொண்டாடப்பட்டது.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முருங்கப்பட்டி.
21.11.2022
பள்ளியில் இன்று World HELLO day கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் , உதவி ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர் அனைவரும் இணைந்து 
பள்ளி மாணவ மாணவியர்கள் HELLO வடிவில் அமர வைத்து..
பரஸ்பரம் தங்கள் அன்பை பரிமாற்றம் செய்து மகிழ்ச்சியை போற்றும் தினமாக அனைவராலும் கொண்டாடப்பட்டது.

No comments