சேலம் மாநரக காவல் சமுதாயகூடத்தில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் தலைமையகம் திரு.S.ராதாகிருஷ்ணன், வடக்கு திரு.M.மாடசாமி அவர்களும், தெற்கு திருமதி.S.P. லாவண்யா அவர்களும், மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளும்.
சேலம் மாநரக காவல் சமுதாயகூடத்தில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் தலைமையகம் திரு.S.ராதாகிருஷ்ணன், வடக்கு திரு.M.மாடசாமி அவர்களும், தெற்கு திருமதி.S.P. லாவண்யா அவர்களும், மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளும், சேலம் மாநகரில் உள்ள பார்சல் சர்வீஸ், கூரியர் மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டிங் டெலிவரி போன்றவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்ட பார்சல் அனுப்ப வரும் நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டாலோ, வெடிபொருட்கள், குட்கா போன்ற போதை பொருட்கள் ஏதேனும் பார்சலில் இருப்பதாக தெரியவந்தலோ உடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுரைகள் வழங்கப்பட்டது.
Post a Comment