வீரபாண்டி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி குறித்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி.
வீரபாண்டி ஒன்றியம் முருங்கப்பட்டி ஊராட்சியில் வீரபாண்டி ஒன்றிய கழக செயலாளர் திருமதி.S.வெண்ணிலாசேகர் அவர்கள் தலைமையில் வீரபாண்டி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி குறித்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி முருங்கப்பட்டி அரசினர் மேல்நிலைபள்ளியில் தொடங்கி பேரணியாக நடைபெற்றது.
இப்பேரணியில் மாவட்ட,ஒன்றிய,ஊராட்சி கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,துறை சார்ந்த அதிகாரிகள்,பெற்றோர் ஆசிரிய கழக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment