ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் அவர்களுடன் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் நேரில் சென்று பார்வையிட்டார்.
சேலம் மேற்கு தொகுதி, கோட்டகவுண்டம்பட்டி ஊராட்சி, 6வது வார்டு வசந்தம் நகர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது மற்றும் சாலை வசதி, சாக்கடை வசதி, தெருவிளக்கு போன்ற பிரச்சனைகள் உள்ளது என தொலைபேசி வாயிலாக புகார் கூறினார்கள் . ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் அவர்களுடன் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் நேரில் சென்று பார்வையிட்டார்.
இப்பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் சட்டமன்ற உறுப்பினர் அருள் கேட்டுக் கொண்டார்
சாமி நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை,சதாசிவம் தர்மம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment