வீரபாண்டி ஒன்றியம் வீரபாண்டி ஊராட்சியில் சமுதாய வளைகாப்பு விழாவினை தலைமையேற்று நடத்தி வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் வீரபாண்டி ஒன்றிய கழக செயலாளரும்,வேளாண் மேலாண்மைக்குழு(அட்மா) தலைவருமான திருமதி.S.வெண்ணிலாசேகர் அவர்கள் வீரபாண்டி ஒன்றியம் வீரபாண்டி ஊராட்சியில் சமுதாய வளைகாப்பு விழாவினை தலைமையேற்று நடத்தி வைத்தார்.இந்நிகழ்வில் மாவட்ட,ஒன்றிய,ஊராட்சி கழக நிர்வாகிகள்,
உள்ளாட்சி பிரதிநிதிகள்,சார்பு அணி நிர்வாகிகள்,துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment