தமிழக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பத்தாம் ஆண்டு நினைவு நாள்.
தமிழக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பத்தாம் ஆண்டு நினைவு நாள் ஊர்வலம் பூலாவரி உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை தாங்கினார். இதில் எஸ். ஆர்.பார்த்திபன் எம்.பி, மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீரபாண்டி டாக்டர் பிரபு, பொதுக்குழு உறுப்பினர் வீரபாண்டி டாக்டர் மலர்விழி ஆகியோர் முன்னிலையில் வைத்தனர். பின்னர் ஊர்வலமாக புறப்பட்டு வீரபாண்டி ஆறுமுகத்தில் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து 150 மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சதாசிவம் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏக்கள் கோபால், சின்னதுரை, தமிழ்செல்வன், அவைத் தலைவர் சுபாசு,மண்டல தலைவர் கலையமுதன், கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், வக்கீல் குணசேகரன், முன்னாள் மேயர் ரேகாபிரியதர்ஷினி, முன்னாள் துணை மேயர் பன்னீர்செல்வம்,ஒன்றிய செயலாளர் வெண்ணிலாசேகர், உமாசங்கர், செழியன், மாணிக்கம், சிவராமன், மணி, மாது, நகரச் செயலாளர் பாலு, வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினர் சந்திரமோகன், தில்லை பிரபு, வின்சென்ட் நாகா, மதுசூதனன், கிச்சிப்பாளையம் நாகராஜ், சோளம்பள்ளம் கார்த்தி, சங்கர் நகர் சுந்தரம், புவனேஸ்வரி முரளி, அயோத்தியாப்பட்டணம் சங்கர், கோபால், பாலாஜி, சித்தேஷ்வரன், ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் மகேஸ்வரி காசி,பிருந்தா செழியன், நிர்மலா மதிவாணன்,சாந்தி ராஜேந்திரன்,கௌதமி பிரபு, கயல்விழி முத்து சங்கர்,சூர்யா தருண்,சிந்து ராம்குமார், மலர்விழி செந்தில் ஆனந்த்,கிருத்திகா ஜெயரத்னா, பாரிவேல், லட்சுமிபிரசாந்தி, தேன்மொழி, கோசுடர், சித்தார்த், ஆதவன், வீரசிவா, இலக்கியா,தேஜெஸ்குமார், சர்வேஸ், சபரிஸ், தக்க்ஷிதா உள்பட பலர் கலந்துகொண்டனர்
Post a Comment