சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் அக்கரபாளையம் ஊராட்சியை சேர்ந்த நந்தகுமார் என்பவர் மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் மூன்றாம் இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் அக்கரபாளையம் ஊராட்சியை சேர்ந்த நந்தகுமார் என்பவர் மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் மூன்றாம் இடத்தில் வெற்றி பெற்றதையடுத்து தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆகும் மொத்த செலவிற்கான ஊக்கத்தொகையினை வீரபாண்டி ஒன்றிய கழகச் செயலாளர் திருமதி வெண்ணிலா சேகர் அவர்கள் வழங்க அக்கரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் திரு செந்தில்குமார் அவர்கள் உடன் இருந்தார்.
Post a Comment