சென்னை சிஏஜி மற்றும் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில் மாநில அளவிலான உணவு பாதுகாப்பு கருத்தரங்கம் சேலத்தில் நடந்தது.
சென்னை சிஏஜி மற்றும் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில் மாநில அளவிலான உணவு பாதுகாப்பு கருத்தரங்கம் சேலத்தில் நடந்தது.
பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களுக்கான எச்சரிக்கை லேபிள்கள் விழிப்புணர்வு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது...
நுகர்வோர் உரிமைகள் இயக்கம் நிறுவனர் பூபதி தலைமை தாங்கினார்..
வழக்கறிஞர் செல்வகீதன் துவக்கி வைத்து பேசினார்..
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் கதிரவன் குத்து விளக்கு ஏற்றி வைத்து கருத்தரங்கம் துவக்கி வைத்தார்..
சென்னை சிஏஜி ஆராய்ச்சியாளர் கீர்த்தனா தங்கவேல் படக்காட்சிகளுடன் உணவு பாதுகாப்பு குறித்து உரையாற்றினார்..
திரு பாஸ்கரன் வரவேற்புரை ஆற்றினார். வெங்கடேசன் அறிமுக உரை ஆற்றினார் செல்வம்.பொறியாளர் மணிசேகர் பவர் கிராண்ட் ரோட்டரி தலைவர். ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர்...
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் கதிரவன்.. உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உரை ஆற்றினார். உணவு தயாரிப்பாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து பேசினர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் கலந்து கொண்டனர். ராஜசேகரன் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். திரு பாபு நன்றியுரை ஆற்றினார்.
Post a Comment