சேலம் எட்டாவது கோட்டத்திற்குட்பட்ட அனைத்து வீதிகளிலும் கருவேலை மரம், முள்ளு செடிகள், சுற்றுப்புற தூய்மை பணிகளை மேற்கொள்ளும் வகையில் சேலம் ராமகிருஷ்ணா சாரதா மேல்நிலைப்பள்ளி நாட்டு நல பணித்திட்ட மாணவர்களை கொண்டு எட்டு நாட்கள் நடைபெறும் முகாமின் துவக்க விழா சின்ன திருப்பதியில் தொடங்கியது.
சேலம் எட்டாவது கோட்டத்திற்குட்பட்ட அனைத்து வீதிகளிலும் கருவேலை மரம், முள்ளு செடிகள், சுற்றுப்புற தூய்மை பணிகளை மேற்கொள்ளும் வகையில் சேலம் ராமகிருஷ்ணா சாரதா மேல்நிலைப்பள்ளி நாட்டு நல பணித்திட்ட மாணவர்களை கொண்டு எட்டு நாட்கள் நடைபெறும் முகாமின் துவக்க விழா சின்ன திருப்பதியில் தொடங்கியது. எட்டாவது கோட்ட மாமன்ற உறுப்பினர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில்அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சரஸ்ராம் ரவி சிறப்புரையாற்றினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா, திட்ட அலுவலர் சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment