சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 44வது கோட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட கிறிஸ்தவ கல்லறை தோட்ட திறப்பு விழா நடைபெற்றது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 44வது கோட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட கிறிஸ்தவ கல்லறை தோட்ட திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சேலம் மறை மாவட்ட ஆயர் ராயப்பன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ,சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ,சேலம் மாநகராட்சி 44 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் இமயவரம்பன் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment