சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள நூலகத்திற்கு, 300 புத்தகங்களை சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா, இ.கா.ப., அவர்களிடம் வழங்கினார்கள்.
சேலம் லைன் மேட்டில் உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 44 மாணவிகள் மேற்படி பள்ளி முதல்வர் Sr.Dr.Lourdu Mary அவர்களின் தலைமையில், சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள நூலகத்திற்கு, 300 புத்தகங்களை சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா, இ.கா.ப., அவர்களிடம் வழங்கினார்கள்.
புத்தகங்களை பெற்றுக் கொண்ட சேலம் மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் புத்தகங்களின் பயன்பாடு மற்றும் வாசிப்பு முறை பற்றி பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாடி அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.
Post a Comment