குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு ஶ்ரீ மாயி வீணை இசை பயிலகம் சார்பில் உலக சாதனை முயற்சியாக நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற ஒரே இடத்தில் 23வீணைகள் மீட்டும் இசை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு ஶ்ரீ மாயி வீணை இசை பயிலகம் சார்பில் உலக சாதனை முயற்சியாக நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற ஒரே இடத்தில் 23வீணைகள் மீட்டும் இசை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் நுகர்வோர் உரிமைகள் இயக்க தலைவர் பூபதி,சமூக ஆர்வலர் வெங்கடேசன்,சமூக சேவகி ஹேமலதா, ஶ்ரீ மாத்ரே ஸ்லோகா அத்யாயன ஆனந்த் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment