சேலம் மேற்கு தொகுதி, 17வது கோட்டம் அத்வை ஆசிரமம் ரோட்டில் சாக்கடையில் காங்கிரீட் போடப்பட்ட வாட்ஸ் அப் செய்தியின் அடிப்படையில் இரா.அருள் MLA ஆய்வு செய்தார்,
சேலம் மேற்கு தொகுதி, 17வது கோட்டம் அத்வை ஆசிரமம் ரோட்டில் சாக்கடையில் காங்கிரீட் போடப்பட்ட வாட்ஸ் அப் செய்தியின் அடிப்படையில் இரா.அருள் MLA ஆய்வு செய்தார், சாக்கடையை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்ட பின் பணி செய்ய வேண்டும் அதுவரை பணியை நிறுத்துங்கள் என்று அதிகாரிகளை அறிவுறித்தினார் மற்றும் அந்த பகுதியில் நடைபெறும் சாக்கடை பணிகளை தெருத்தெருவாக சென்று ஆய்வு செய்து தர கட்டுப்பாடு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனறும் சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார் மற்றும் தென் அழகாபுரத்தில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டார் உடன் உதவி பொறியாளர் சுபாஷ், ஆர்.கே, சிட்டி வேல்முருகன் மாவட்ட பொறுப்பாளர், 17வது கோட்ட செயலாளர் ராஜசேகர் ...
Post a Comment