சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர் சங்க செயல் வீரர்கள் கூட்டம் திருவாக்கவுண்டர் G.V.N மஹாலில் நடைபெற்றது.
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர் சங்க செயல் வீரர்கள் கூட்டம் திருவாக்கவுண்டர் G.V.N மஹாலில் நடைபெற்றது இதில் மாநில தலைவர் பு.தா அருள்மொழி கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார் மற்றும் வண்ணியர் சங்க மாவட்ட தலைவர் செயலாளர், இளைஞர் சங்க தலைவர், செயலாளர், என வன்னியர் சங்க பொறுப்புகளுக்கான விருப்பமனுக்களை பெற்றுக் கொண்டார் இதில் மாநகர் தலைமை: மாவட்ட செயலாளர் இரா .அருள். எம் .எல். ஏ. மாநில வன்னியர் சங்கத் தலைவர் செயலாளர் மு கார்த்தி மாவட்ட தலைவர் ராஜரத்தினம் மாநில பசுமைத் தாயக இணை செயலாளர் சி.பெ சத்ரியசேகர் பி.என்.குணசேகரன், மாவட்ட செயலாளர்கள் விஜயராஜா, செல்வகுமார், மாட்டவன்னியர் சங்க தலைவர் .Ak.ஆறுமுகம். வன்னியர் சங்க செயலாளர்.Rk. சிவா, சிவசங்கரன், பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Post a Comment