Header Ads

டாக்டர் APJ அப்துல் கலாம் ஐயா திருவுருவச்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டதுசெய்யப்பட்டது.

முன்னாள் குடியரசுத் தலைவர் மக்கள் ஜனாதிபதி மனிதரில் புனிதர் டாக்டர் APJ அப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் முன்னிட்டு நுகர்வோர் உரிமைகள் இயக்கம் மற்றும் பாரதி உரிமைகள் அறக்கட்டளை சார்பில் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அருகில் டாக்டர் APJ அப்துல் கலாம் ஐயா திருவுருவச் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டதுசெய்யப்பட்டது.

நிறுவனர் பூபதி தலைமை தாங்கினார்...
சமூக ஆர்வவலர் ரேவதி சார்பில் 100 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது.பின்னர் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்..

நிர்வாகிகள் பாஸ்கரன்.. முருகவேல்... அப்துல் சலாம்...
மோகன்.. டாக்டர் சர்மிளா..
பர்ணபாஸ்
.மாஸ்லே முருகன்..ஜிம் கார்த்திக்..
அபுதாகீர் ...உட்பட பலர் கலந்து கொண்டனர்..

No comments