சேலத்தில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்.... 90 க்கு மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 1250 மாணவ மாணவிகள் பங்கேற்பு.
சேலத்தில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்.... 90 க்கு மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 1250 மாணவ மாணவிகள் பங்கேற்பு
சேலம் மாவட்ட அளவிலான தடகள போட்டி சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது இந்தப் போட்டியில்சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என 90பள்ளிகளை சேர்ந்த 1250 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட 14 வகையான தடைகளை போட்டிகள் நடைபெற்றது இதில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் தனித் திறமையை வெளிப்படுத்தினர் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது இதில் வெற்றி பெறும் வெற்றியாளர்கள் நவம்பர் மாதம் மாநில அளவில் திருவண்ணாமலையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்
Post a Comment