சேலம் மேயர் 44 வது கோட்ட விசிக மாமன்ற உறுப்பினர் ஜெ.மு.இமயவரம்பன் ஏற்பாட்டில் திறந்து வைத்தார்.
சேலம் மேயர் 44 வது கோட்ட விசிக மாமன்ற உறுப்பினர் ஜெ.மு.இமயவரம்பன் ஏற்பாட்டில் திறந்து வைத்தார்.முன்னதாக ரூபாய்30 லட்சத்தில் அந்தேரிப்பட்டியில் புதியதாக கட்டப்பட உள்ள பொது கழிப்பறைக்கு பூமி பூஜை போட்டார்.தொடர்ந்து ரூபாய் 98.85 லட்சத்தில் தேசிய புனரமைப்பு காலனியில் அமைய உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்க்கு பூமி பூஜை போட்டார். ,தொடர்ந்து கரீம் காம்பவுண்ட் பகுதியை பார்வையிட்டார்.
Post a Comment