பத்து ரூபாய் நாணயங்கள் கொடுத்து புதிய கார் வாங்கி விழிப்புணர்வு.
பத்து ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் வர வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக, தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த மருத்துவர் மற்றும் பள்ளி உரிமையாளருமான வெற்றிவேல், சேலத்தில் உள்ள தனியார் கார் ஷோரூமில் 6 லட்சம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்கள் கொடுத்து புதிதாக கார் வாங்கியுள்ளார்.
Post a Comment