எதிர்க்கட்சி தலைவருடன் அண்ணாமலை சந்திப்பு
எதிர்க்கட்சி தலைவருடன் அண்ணாமலை சந்திப்பு
இணை ஒருங்கிணைப்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி உடன் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு.
உடன் சி.டி.ரவி, கரு நாகராஜன் உள்ளிட்டோரும் எதிர்க்கட்சி தலைவரை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர்
Post a Comment