சேலத்தைச் சார்ந்த திரு சேது அவர்கள் கூடைப்பந்து போட்டியில் கர்நாடகா அணிக்காக விளையாடி வெண்கல பதக்கம் வென்றார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டுவீரர் சேது அவர்கள், ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் கூடைப்பந்து விளையாட்டில் சேலத்தைச் சார்ந்த திரு சேது அவர்கள் கூடைப்பந்து போட்டியில் கர்நாடகா அணிக்காக விளையாடி வெண்கல பதக்கம் வென்றார். போட்டிகள் நிறைவடைந்தவுடன் சொந்த மண்ணிற்கு வந்தபோது அவரது உறவினர்களும் நண்பர்களும் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு மற்றும் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தார்கள்.
Post a Comment