பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று முதன் முதலாக சேலம் வருகை தந்த டாக்டர் .அன்புமணி ராமதாஸ்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று முதன் முதலாக சேலம் வருகை தந்த டாக்டர் .அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்களை மாநகர் மாவட்ட செயலாளர் அருள் .எம்.எல்.ஏ தலைமையில் சுமார் 3000 பேர் மேலாகவும் 1000 இருசக்கர வாகனத்திலும் வருகை தந்து திரளாக அணிதிரண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகில் இதில் மாவட்ட தலைவர் கதிர் ராஜரத்தினம், சத்ரிய சேகர், மாநில பசுமையாக இனை செயலாளர். மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம், . எம்.பி .சதாசிவம், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர்.கே.சி ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் அன்புக்கரசு, மாவட்ட அமைப்பு செயலாளர், வக்கீல் குமார், சட்ட பாதுகாப்பு குழு தலைவர். ஏ .கே ஆறுமுகம், மாவட்ட வன்னியர் சங்க தலைவர். பகுதி செயலாளர்கள் அண்ணாமலை, சோடா சண்முகம், சிவதாபுரம் சேகர், பூபதி ,கார்த்தி, திரிசங்கு ,சின்னசாமி சிவா, ஒன்றிய செயலாளர்கள் பாப்பா கணேசன், காமராஜ், இளங்கோ, மற்றும் முத்துநாயக்கன்பட்டி ராஜா , கொல்லப்பட்டி கோவிந்தன், இவர் ரமேஷ், கொண்டலாம்பட்டி மாதேஷ், தனசேகரன், கிருஷ்ணாம்பாள், விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment