மேட்டூர்_அணை_பூங்கா பகுதியில் ஆய்வு S.சதாசிவம்MLA
மேட்டூர்_அணை_பூங்கா பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இதில் பூங்கா எவ்வாறு பராமரிக்கப்படுகிறது.
பூங்காவின் முகப்பு பகுதி எவ்வாறு அழகு படுத்த வேண்டும் மேலும் அங்கு சுகாதார பணிகளை துரிதபடுத்துமாறும் மேலும் மேட்டூர் அணை அணைக்கட்டு முனியப்பன் கோவில் பகுதியில் காங்கிரட் தளம் அமைத்து பொதுமக்கள் வசதிக்காக புதிய ஸ்டேட் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திஇந்த ஆய்வின் போது மேட்டூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவக்குமார் மேட்டூர் அணை உதவி பொறியாளர் மதுசூதனன் நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன் நகராட்சி பொறியாளர் மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Post a Comment