சேலம் மாவட்டம் அடிவாரம் ஸ்ரீ சேஷாஸ் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் துவங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் அடிவாரம் ஸ்ரீ சேஷாஸ் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் துவங்கப்பட்டுள்ளது.இப்பயிற்சியை தமிழ்நாடு 12 பட்டாலியன் என்.சி.சி சார்பில் 04-05 2022 முதல் 13-05-2022 வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சி முகாமின் துவக்க விழா ஸ்ரீ சேஷாஸ் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த துவக்க விழாவில் கேப்ம் அதிகாரி கர்னல் ராகேஷ் மிஸ்ரா மற்றும் ராணுவ அதிகாரிகள் மற்றும் ஸ்ரீ சேஷாஸ் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியின் முதல்வர் திருமதி. வி.சைலஜா மற்றும் பள்ளி கல்லூரி கல்வி அதிகாரி மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Post a Comment