தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 2ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் திமுக சார்பில் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் தலைமையில், சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் பேருந்து பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்த திமுகவினர்.
Post a Comment