Header Ads

சேலம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த ஊடக பேரவையின் செயல்வீரர்கள் கூட்டம்.

சேலம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த ஊடக பேரவையின் செயல்வீரர்கள் கூட்டம் சேலம் புதிய பஸ்நிலையம் சௌடாம்பிகா ஹோட்டலில் நடைபெற்றது. இதில் மாநில ஊடகப் பேரவை தலைவர் அருள் ரத்தினம் மாநில செய்தி தொடர்பாளர்  வினோபா பூபதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சேலம் மேற்கு இரா.அருள்  மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த குற்றத்தில், பேரவையின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.  மேலும் சமூக பேரவையின் வளர்ச்சி குறித்தும் வேகமாக பணியாற்றுவது குறித்தும் புதிய பொறுப்பாளர்களை நியமித்து குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


 மு.கார்த்தி வன்னியர் சங்க மாநில செயலாளர் மாவட்ட தலைவர் கதிர் ராஜரத்தினம் மாநில பசுமை தாயக இணைச் செயலாளர் சத்திரியசேகர் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் ,வடக்கு மாவட்ட செயலாளர், விஜயராஜா, தெற்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார், கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ், மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்..

No comments