மறைந்த சேலத்து செல்லப்பிள்ளை..சுகவனேஸ்வரர் கோவில் யானை இராஜேஸ்வரியின்...நான்காம் ஆண்டு நினைவு நாள்.
மறைந்த சேலத்து செல்லப்பிள்ளை..
சுகவனேஸ்வரர் கோவில் யானை இராஜேஸ்வரியின்...நான்காம் ஆண்டு நினைவு நாள்.
சேலம் மாவட்ட பாஜக மூத்த நிர்வாகி ஆர் பி கோபிநாத் தலைமையில் காலை சுகவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜையும்
கோரிமேடு மாந்தோப்பில் யானை நல்லடக்கம் செய்த இடத்தில்..மலர்களிலும்..கனிகளாலும் அலங்கரித்து சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Post a Comment