முத்தமிழறிஞர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்
ஓமலூர் வட்டாரம்,வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் வட்டார அளவிலான சுகாதார திருவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்தேன்.
இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் செல்லதுரை,காரத்தே குமார்,ஓமலூர் முருகன்,தேக்கம்பட்டி பீம்ராஜ், உலகு,வினோத் பூஷன் மற்றும் கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வட்டார மருத்துவ அலுவலர்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள்
Post a Comment