தமிழ்நாடு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
தமிழ்நாடு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை இன்ஜினியரிங் கல்லூரியில்1800 மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இப்போட்டி வாலிபால் கபடி கேரம் செஸ் தடகள போட்டி நடைபெற்றது இப்போட்டியில்14 உட்பட்ட பிரிவில் மாணவர்கள் அணி வாலிபால் முதலிடத்தை பிடித்தனர் இதனைத்தொடர்ந்து 14 வயதுக்கு உட்பட்ட மகளிர் அணி வாலிபால் இரண்டாமிடத்தை பிடித்தனர் மற்றும் கேரம் இரண்டாமிடத்தை மாணவ மாணவிகள் பிடித்தனர் 11 வயதுக்கு உட்பட்ட பிரிவில் செஸ் போட்டியில் மாணவர்கள் முதலிடத்தையும் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர் இதனைத்தொடர்ந்து தடகளப் போட்டியில் 17 வயதுக்கும் உட்பட்ட பிரிவில் 3 வெண்கலம் வென்றுள்ளனர் இந்த மாணவ மாணவியர் அனைவரும் சாலோம் கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது பள்ளியின் மாணவ மாணவியருக்கு சிறப்பாக பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் பிரகாஷ் அவர்களுக்கு பள்ளியின் முதல்வர் சகோதரி சிசி மற்றும் பள்ளியின் தாளாளர் செலினா சகோதரி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Post a Comment