சேலம் மத்திய சட்டக்கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருட்களின் தீமைகள் குறித்தான விழிப்புணர்வு.
சேலம் மத்திய சட்டக்கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருட்களின் தீமைகள் குறித்தான விழிப்புணர்வு கூட்டத்தில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல்ஹோதா.IPS., காவல் துணை ஆணையாளர்கள் திரு.N.மோகன்ராஜ் தெற்கு, திரு.M.மாடசாமி வடக்கு மற்றும் காவல் உதவி ஆணையாளர்கள் திரு.T.சரவணன், நுண்ணறிவு பிரிவு, திரு.முருகேசன் அஸ்தம்பட்டி சரகம் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் கல்லூரியின் சேர்மேன் திரு.D.சரவணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். பின்னர் பேசிய காவல் ஆணையாளர் அவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதால் வரும் தீங்குகள் குறித்து மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார்கள்.
Post a Comment